ஐரோப்பிய ஒன்றிய குடியமர்வு திட்ட (European Union Settlement Scheme – EUSS) வழிகாட்டி வெளியீடு!

 – சட்ட ஆலோசகர் கீத் குலசேகரம் அவர்களின் முயற்சியில் தமிழில் வெளியானது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியதை அடுத்து (Brexit) ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் பிரித்தானியாவில் குடியமர்வதற்கான வழிகாட்டி ஒன்றை பிரித்தானியாவில் உள்ள Goldsmith Chambers என்ற பிரபல வழக்குரைஞர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.  31 ஜனவறி 2020 இல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் பிரித்தானியாவில் வாதியும் ஐரோப்பிய மற்றும் சுவிஸ் குடியுரிமையுள்ள மக்களும் அவரகளின் குடும்ப உறுப்பினர்களும் தொடர்ந்து … Continue reading ஐரோப்பிய ஒன்றிய குடியமர்வு திட்ட (European Union Settlement Scheme – EUSS) வழிகாட்டி வெளியீடு!